மயிலாப்பூரில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் விவரங்கள் சேகரிப்பு

சென்னை மாநகராட்சி தற்போது கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறது. அடுத்த வாரம் முதல் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடததற்கான காரணங்களை கேட்டறியவுள்ளது. அதே நேரத்தில் ஆரம்ப சுகாதார மையங்களில் போதுமான அளவு தடுப்பூசி இருப்பில் உள்ளது. நீங்கள் தடுப்பூசி போட விரும்பினால் காலை 9.30 மணியளவில் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கு சென்று போட்டுக்கொள்ளலாம்.

Verified by ExactMetrics