கதீட்ரல் சமூகம் ஏழை மாணவர்களின் படிப்புக்காக நிதி உதவி

சாந்தோமில் உள்ள செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஏழரை லட்ச ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி பங்கிலுள்ள ஏழை மாணவர்கள் சுமார் 250 பேருக்கு உதவிகள் வழங்கியதாக பங்கு தந்தை அருள்ராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக பங்கில் உள்ள நிறைய ஏழை மக்கள் உதவிகள் கேட்டனர் என்றும் பின்னர் பங்கு சார்பாக முடிவு செய்யப்பட்டு ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்ததாக பங்கு தந்தை தெரிவித்துள்ளார்.

Verified by ExactMetrics