இராணி மெய்யம்மை பள்ளி மாணவிகள் தேசிய அளவில் நடைபெற்ற சாப்ட்பால் போட்டியில் பங்கேற்பு

ஆர் ஏ புரத்திலுள்ள இராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிள் பன்னிரெண்டு மாணவிகள் சென்னை மாவட்ட அளவில் நடைபெற்ற சாப்ட்பால் போட்டியில் பெண்கள் பிரிவில் பங்கேற்றனர். இந்த போட்டியில் சென்னை மாவட்டம் மூன்றாம் இடத்தை பிடித்தது. மாவட்ட அளவில் பங்குபெற்ற மாணவிகளில் ஐந்து பேர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட்டனர். இவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றனர்.

இராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைபள்ளியில் மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சிறப்பான பயிற்சியளிக்கப்படுகிறது. பள்ளி நிர்வாகம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவிகளை ஊக்கப்படுத்துகிறது.

Verified by ExactMetrics