ஆந்திர மகிள சபாவில் முன் தொடக்க கல்விக்கான ஆசிரியர் பயிற்சி

ஆந்திர மகிள சபாவில் முன் தொடக்க கல்வி ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த படிப்பில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் மட்டுமே சேர தகுதியானவர்கள். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது. வெற்றிகரமாக படிப்பை முடித்தவர்களுக்கு தெலுங்கானா அரசு வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 15.

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் : 9884472301.