ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள காதுகேளாதோருக்கான பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

காதுகேளாதோர் மற்றும் சிறப்பு நிலை மாணவர்களுக்கான பள்ளி மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை அருகே உள்ளது. இங்கு யோகா, உடற்பயிற்சி மற்றும் பிரெய்ல் போன்ற பாடங்கள் சிறப்பாக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு சொல்லித்தருகின்றனர். இந்த பள்ளியில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிங்களை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 11 மணி முதல் 2 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.

முகவரி: Clarke School for Deaf, No 3, 3rd Street, Radahakrishnan Salai, Mylapore. தொலைபேசி எண்: 28475422.

 

Verified by ExactMetrics