தேர்தல் 2021 : மயிலாப்பூரில் தேர்தலையொட்டி துணை இராணுவப்படையினரின் அணிவகுப்பு

இன்று சனிக்கிழமை மாலை மயிலாப்பூர் போலீசாரும் மற்றும் துணை இராணுவப்படையினரும் சேர்ந்து மாட வீதியை சுற்றி அணிவகுப்பு நடைபெற்றது. இது தேர்தல் அறிவித்த பிறகு வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான்.

புகைப்படம் சி. ஆர். பாலாஜி

Verified by ExactMetrics