மகளிர் தினத்தையொட்டி இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் பொருட்கள் விற்பனை, கண்காட்சி

மகளிர் தினத்தையொட்டி வருகிற மார்ச் 8ம் தேதி சி.பி. இராமசாமி சாலையில் உள்ள ஐ கேர் கிளினிக்கில் இலவச கைனகாலஜி ஆலோசனை வழங்குகின்றனர். முன்பதிவு செய்ய தொலைபேசி எண்: 98410 25050.

எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி.ஆர்ட் சென்டரில் மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சிமற்றும் விற்பனை மார்ச் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. மகளிரின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட வீட்டிலேயே சிறந்த முறையில் தயாரித்த குர்தாஸ், மற்ற துணி வகைகள், அலங்காரப்பொருட்கள், ஊறுகாய், வடாம் போன்றவற்றை விற்பனை செய்யவுள்ளனர். நாள் முழுவதும் இந்த விற்பனை நடைபெறுகிறது.