பொங்கல் பண்டிகைக்காக கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனை.

பொங்கல் விழாவை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் இப்போது அதன் அனைத்து புடவைகளின் விற்பனையை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி. பி. ஆர்ட்ஸ் சென்டரில் நடத்துகிறது. கோ-ஆப்டெக்ஸ் அதன் தயாரிப்புகள் அனைத்திற்கும் முப்பது சதவீத தள்ளுபடி வழங்குகிறது. இந்த விற்பனை ஜனவரி 4ம் தேதி வரை நடைபெறுகிறது.

இங்கு சட்டைகள், காட்டன் சேலைகள், பெட்ஷீட்கள், அச்சிடப்பட்ட படுக்கை விரிப்புகள், தலையணை கவர்கள், நைட்டீஸ், துண்டுகள், காட்டன் புடவைகள், குர்திகள், ஷாப்பிங் செய்யலாம்.

விற்பனை நேரம் : காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை.

Verified by ExactMetrics