இந்த வார இறுதியில் ‘கல்யாண சாப்பாடு’ ஆர்டர் செய்ய வேண்டுமா?

சாஸ்தா கேட்டரிங் நான்கு நாட்களுக்கு கல்யாண சாப்பாடு ஏற்பாடு செய்துள்ளனர். டிசம்பர் 31, ஜனவரி 1, 2 மற்றும் 3 ஆகிய நான்கு நாட்களுக்கு மதிய சாப்பாடு மட்டும் வழங்கப்படுகிறது. இந்த கேட்டரிங் சர்வீஸ் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் சபாவில் நடத்தப்படுகிறது. கல்யாண சாப்பாடு 27 வகைகளுடன் விருந்து அளிக்கப்படுகிறது. விருப்பம் உள்ளோர் கேன்டீன் வந்து சாப்பிடலாம் அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடலாம் . தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : 9840144561.

 

Verified by ExactMetrics