செயின்ட் மேரிஸ் சாலை அருகே கொரோனா ஹாட் ஸ்பாட்

மயிலாப்பூர் செயின்ட் மேரிஸ் சாலை அருகே உள்ள சீனாவாசன் தெரு நேற்று முதல் மாநகராட்சியால் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கு ஐந்து வீடுகளில் சுமார் இருபது நபர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு அதில் சிலர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக நமது செய்தியாளர் தெரிவிக்கிறார். இது கடந்த ஆண்டை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது.

Verified by ExactMetrics