சாய்பாபா கோவிலின் மண்டபத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

மயிலாப்பூர் பகுதிகளில் எம்.எல்.ஏ. சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஆங்காங்கே தடுப்பூசி முகாம்களை நடத்திவருகிறார். அந்த வகையில் இன்று ஜூன் 4 காலை 9.30 மணி முதல் சிறப்பு தடுப்பூசி முகாம் சாய்பாபா கோவிலின் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இங்கு கோவிஷீல்டு தடுப்பூசி 200 டோஸ்கள் விநியோகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முகாமில் அனைவரும் பங்கேற்கலாம்.

Verified by ExactMetrics