சுகாதார மையங்களில் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில்லை.

தடுப்பூசி விநியோகம் மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள சுகாதார மையங்களில் காலை சுமார் 9.30 மணியளவில் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக கோவாக்சின் தடுப்பூசி ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையில் உள்ள சுகாதார மையத்திலும், மற்றும் சாந்தோம் அப்பு தெருவில் உள்ள சுகாதார மையத்திலும் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் மற்ற சுகாதார மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது. எல்லா இடங்களிலும் கோவாக்சின் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்படுகிறது. ஆனால் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு எந்த கிளினிக்குகளிலும் தடுப்பூசி போடுவதில்லை.

Verified by ExactMetrics