மயிலாப்பூரில் கொரோனா தடுப்பூசி வழங்கும் தனியார் மருத்துவமனை விவரங்கள்

மயிலாப்பூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி அரசு மையங்கள் தவிர தனியார் மருத்துவமனைகளிலும் வழங்குகின்றனர். ரூ.250 செலுத்தி பதிவுசெய்து தடுப்பூசியை பெற்று கொள்ளலாம். தற்போது ஆர் ஏ.புரம் இரண்டாவது மெயின் ரோட்டில் உள்ள மெட்ராஸ் இ.என்.டி ரிசர்ச் பவுண்டேஷனிலும் (MERF) தடுப்பூசி வழங்கப்படுகிறது.

அப்போலோ ஸ்பெக்ட்ரா, எம். ஆர்.சி. நகர்
காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை
டாக்டர் அகர்வால் மருத்துவமனை, டி.டி.கே சாலை, ஆழ்வார்பேட்டை
சி.எஸ்.ஐ கல்யாணி மருத்துவமனை, மேற்கண்ட மருத்துவமனைகளிலும் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

Verified by ExactMetrics