சாந்தோம் பேராலயத்தில் ஜூலை 1ம் தேதி முதல் புனித தோமையார் திருவிழா தொடக்கம்

மயிலாப்பூர் சாந்தோம் பேராலயத்தில் ஜூலை 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை புனித தோமையார் திருவிழா நடைபெறுகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் நான்கு நாட்கள் மட்டுமே விழா நடத்தப்படுகிறது. ஜூலை 1ம் தேதி கேட்டியேற்ற விழா நடைபெற்றது இதில் குறிப்பிட்ட அளவிலான மக்கள் பங்கேற்றனர். தினமும் ஜெபமாலை, பிரார்த்தனைகள், ஹோலி மாஸ், நடைபெறுகிறது.