டாக்டர் வி.சாந்தாவிற்கும் மயிலாப்பூருக்கும் உள்ள தொடர்பு

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றிய உலக புகழ்பெற்ற டாக்டர் வி.சாந்தா அவர்கள் நேற்று காலமானார். இவர் சிறுவயதில் மயிலாப்பூர் ஆர்.கே சாலையில் உள்ள The Children’s Garden School அருகே வசித்து வந்தார். லேடி சிவசாமி பள்ளியில் கல்வி பயின்றார். 1940-ல் தனது எஸ்.எஸ்.எல்.சி படிப்பை முடித்தார். அதன்பின் ராணி மேரி கல்லூரியில் இன்டெர்மீடியேட் பயின்றார் என்று கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். பின்னர் அவர் மருத்துவ கல்வியை முடித்துவிட்டு அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டில் பணிக்கு சேர்ந்தார்.

Verified by ExactMetrics