ராஜா அண்ணாமலைபுரத்தில் E-கழிவுகள் சேகரிக்கும் முகாம்

வீடுகளில் செயல்படாமல் உள்ள கணினி, கைபேசி, குளிர்பதனி, துணி துவைக்கும் இயந்திரம், தொலைக்காட்சிப்பெட்டி போன்ற மின்னணுவியல் பொருட்களை பழைய சாமான் கடைகளில் போடாமல் இதனை மறுசுழற்சி செய்யலாம். பிப்ரவரி 21 ஆம் தேதி காலை 8 மணி முதல் 1 மணி வரை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள R.K நகரில் திருவீதி அம்மன் கோவில் தெருவில் உள்ள அனன்யா பிளாட் எதிரில் E – கழிவுக்கான முகாம் நடக்கிறது. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிற்றுந்தில் உங்களுக்கு தேவைப்படாத E – கழிவுகளை மறுசுழற்சிக்காக கொடுக்கலாம். உங்கள் பகுதியில் E – கழிவுக்கான முகாம் நடத்த வேண்டும் என்றால் World Scrap Recycling Solutions என்ற நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்.

Verified by ExactMetrics