47மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள சிலுவையில் பழுது நீக்கம் செய்யும் பணி

சாந்தோம் செயின்ட் தாமஸ் பேராலயத்தின் ஸ்பைரில் உள்ள ஒளிரும் சிலுவையில் பழுது நீக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 47மீட்டர் உயரத்திற்கு மேல் தனி கட்டமைப்பில் வேலை செய்வது எளிதானது அல்ல.

தரையிலிருந்து 47மீட்டர் உயரத்தில் உள்ள சிலுவைக்கு செல்ல ஒரு படிக்கட்டு உள்ளது, ஆனால் அது காலப்போக்கில் துருப்பிடித்ததாகத் தெரிகிறது. எனவே பணியாட்கள் தரையில் இருந்து சாரக்கடையை அமைத்து பணியை செய்து வருகின்றனர்.

Verified by ExactMetrics