வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்.

சென்னை உயர் நீதிமன்றம் மே 2ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அரசியல் கட்சிகளின் பூத் உறுப்பினர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் பூத் உறுப்பினர்களுக்கு மயிலாப்பூர் வட்டாசியர் அலுவலகத்தில் இன்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மயிலாப்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் எண்ணப்படுகிறது. வட சென்னையில் பதிவான வாக்குகள் அனைத்தும் இராணிமேரி கல்லூரியில் எண்ணப்படுகிறது.

Verified by ExactMetrics