ஆர்.ஏ.புரத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்காக நடத்தப்பட்ட கண் பரிசோதனை முகாம்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள RAPRA என்ற குடியிருப்பாளர்கள் நல சங்கம் உள்ளூர் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கத்துடன் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்காக சமீபத்தில் கண் பரிசோதனை முகாம் நடத்தியது.

கண் பரிசோதனை முகாமில் சுமார் ஐம்பது ஆட்டோ ஓட்டுனர்கள் பதிவுசெய்து பரிசோதனை செய்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கொண்டவர்களில் மேல்சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு தேவையான மருத்துவமனை பரிந்துரை செய்யப்படும் என்றும், கண்ணாடி தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Verified by ExactMetrics