வெங்கடகிருஷ்ணா சாலையில் இயங்கி வரும் கண் மருத்துவமனை மார்ச் 25 முதல் மூடப்படுகிறது.

ஆர்.ஏ.புரம், வெங்கடகிருஷ்ணா சாலையில் இயங்கி வந்த சங்கர நேத்ராலயா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நவ சுஜா கண் மருத்துவமனை மார்ச் 25ம் தேதி முதல் மூடப்படுகிறது. மருத்துவமனை விரைவில் அதே பகுதியில் வேறொரு கட்டிடத்தில் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

Verified by ExactMetrics