தேர்தல் 2021 : அதிமுக, திமுக வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் தொடக்கம்

அமாவாசை அன்று அ.தி.மு.க வேட்பாளர் நடராஜ் தேர்தல் பிரச்சாரத்தை சன்னதி தெருவில் இருந்து தொடங்கினார். அதே நேரத்தில் தி.மு.க வேட்பாளர் T. வேலுவும் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை மயிலாப்பூர் மந்தைவெளி பகுதிகளில் தெருத்தெருவாக தொடங்கியுள்ளார். இரண்டு வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் மாலை வேளையில் தினமும் நடைபெறுகிறது.

 

Verified by ExactMetrics