ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது உண்வு டெலிவரி செய்யும் ஊழியர்களின் தேவை அதிகமாக இருந்தது.

இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது உண்வு டெலிவரிக்கு தேவை அதிகமாக இருந்தது. பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை ஏழு மணி முதலே ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் ஊழியர்களை தெற்குமாட வீதியில் பார்க்க முடிந்தது. ஏனென்றால் இங்கு நிறைய உணவகங்கள் இருக்கிறது இங்கு உணவுகளை பெற்று நேரிடையாக வீடுகளுக்கு டெலிவரி செய்கின்றனர். பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் ஒரு சில உணவகங்களே இந்த பார்சல் சேவையை வழங்கியது.