தடுப்பூசி போடும் கிளினிக்குகள் இன்று திறந்திருந்தன, ஆனால் சில இடங்களில் தேவைப்படும் தடுப்பூசி மருந்துகள் குறைவாகவே வந்தது.

இன்று மாநகராட்சி நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி போடும் அனைத்து கிளினிக்குகளும் திறந்திருக்கும் என்று அறிவித்திருந்தனர். அதே போல தடுப்பூசி போட கிளினிக்குகளும் திறக்கப்பட்டது. ஆனால் சி.பி.இராமசாமி சாலையில் உள்ள ஒரு கிளினிக்கில் மக்கள், இப்போது கூட தடுப்பூசிகள் போதுமான அளவிற்கு கிளினிக்குகளுக்கு வருவதில்லை என்றும் சில இடங்களில் ஒரே ஒரு வகை தடுப்பூசி மட்டும் இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Verified by ExactMetrics