பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டி

பட்டினப்பாக்கத்தில் பி.ஜே.பி கட்சியின் சார்பாக கடலோரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள இளைஞர்கள் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளாக இருசக்கர வாகனங்களும் மற்றும் பண முடிப்பும் பி.ஜே.பி மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் வழங்கினார். இந்த விளையாட்டு போட்டியை முன்னிட்டு விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் பி.ஜி.பி கட்சியின் கொடிகள் கட்டப்பட்டிருந்தது.

Verified by ExactMetrics