இந்த குழு ஆர்.கே நகர் பகுதியை பசுமையாக்கி வருகிறது. தெருக்களில் செடிகளை நட்டு வருகிறது.

ஆர்.கே நகர் காலனி பகுதியில் உள்ள மக்கள் ஒன்றாக இணைந்து ‘கிரீன் கிளப்’ என்ற குழுவை உருவாக்கி கடந்த நான்கு வாரங்களாக சாலையோரங்களில் காலி இடங்கள் இருக்கும் இடத்தில் செடிகளை நட்டு வருகின்றனர்.

இந்த வாரம் இது போன்று சுமார் பதினைந்து செடிகளை நட்டனர். சிலர் அவர்களுக்கு பிடித்தமான செடிகளை அவர்களே பராமரிக்கும் விதமாக அவரவர் வீட்டருகே உள்ள இடங்களில் நட்டனர். இதன் காரணமாக ஆர்.கே.நகர் பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது.

Verified by ExactMetrics