மந்தைவெளியில் இலவச கண் பரிசோதனை முகாம். டிசம்பர் 10

கல்யாணநகர் அஸோசியேஷன், ஏழை எளியோரின் நலனுக்காக மந்தைவெளிப்பாக்கம் ஜெயா கண் மருத்துவ மனையின் டாக்டர்.பி.கணேஷ் அவர்களின் இலவச கண் பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்துள்ளது: அனுமதி இலவசம்.அனைவரும் வரலாம்.

பரிசோதனை முகாம் டிசம்பர் 10-ம் தேதி காலை 9.30 மணிக்கு தி கல்யாணநகர் அசோசியேஷன் ஹாலில் தொடங்குகிறது – தரைத்தளம், எண்.29 டி.எம். சௌந்தர்ராஜன் சாலை, மந்தைவெளிப்பாக்கம், சென்னை 600 028.

இது ஒரு இலவச சேவை.

Verified by ExactMetrics