ஆர்.ஏ.புரத்தில் நாளை மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்

சங்கர நேத்ராலயா மற்றும் லயன்ஸ் கிளப்பும் சேர்ந்து இலவசமாக மாணவர்களுக்கு கண் சிகிச்சை மருத்துவமுகாம் நாளை ஞாயிற்றுகிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்துகின்றனர்.

தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்கள் ஆன்லைனில் பாடங்களை கற்றுக் கொள்ளும் இந்த நாட்களில் பள்ளி செல்லும் 13/14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சிறுவர் மற்றும் சிறுமிகளின் நலனுக்காக இந்த கண் ஸ்கிரீனிங் முகாம் நடத்தப்படுகிறது.

முகாம் நடைபெறும்நாள் : ஞாயிறு, 10.10.2021
நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
இடம்: சங்கர நேத்ராலயா, ஆர்.ஏ.புரம் கிளை
73, காமராஜர் சாலை, ஆர்.ஏ.புரம், சென்னை – 600 028.

முன் பதிவுக்கு, தொடர்பு கொள்ளவும்: சி. பிந்து: 9380297837

Verified by ExactMetrics