மயிலாப்பூரில் இலவச அமரர் வாகன சேவை தொடக்கம்

சென்னை கிழக்கு தி.மு.க.வின் சார்பாக எம்.எல்.ஏ தா.வேலு தலைமையில் மக்களுக்கு இலவசமாக சேவையாற்ற அமரர் வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அமரர் வாகனம் செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள சத்யவானி முத்துநகரில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் தேவைப்படுபவர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு சேவையை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமரர் வாகன சேவை தொலைபேசி எண் : 9941219122 / 9840181281

Verified by ExactMetrics