மயிலாப்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் 24 மணி நேரத்திற்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.

மயிலாப்பூர் பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியம் செப்டம்பர் 24 வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 10 மணி வரை குடிநீர் விநியோகம் இருக்காது என்று அறிவித்துள்ளது. சென்னை நெம்மேலியில் உள்ள குடிநீர் வாரிய சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக குடிநீர் விநியோகம் குறிப்பிட்ட நாட்களில் இருக்காது என்று சென்னை குடிநீர் வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics