முதல் கட்ட கொரோனா நிவாரண நிதி வழங்க குடும்ப அட்டை ஆய்வு பணி தொடக்கம்.

தமிழக அரசு ஊழியர்கள் இன்று காலை முதல் முதல்வரின் முக்கிய அறிவிப்பான, முதல் கட்டமாக கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்குவதற்காக வீடு வீடாக சென்று குடும்ப அட்டை விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த திட்டம் தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் அறிவித்த திட்டங்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.