மயிலாப்பூர் டைம்ஸ் வாட்ஸ் அப் வழியாக தமிழில் தினசரி செய்தி சேவை தொடக்கம்.

மயிலாப்பூர் டைம்ஸ் இன்று காலை முதல் தினமும் காலை 9.30 மணியளவில் வாட்ஸ் அப் மூலம் முக்கிய செய்திகளை அனுப்பும் சேவையை தொடங்கியுள்ளது. இந்த வாட்ஸ் செய்தியில் தினமும் முக்கியமான சுமார் நான்கு செய்திகள் இருக்கும். இந்த சேவையை பெற நீங்கள் வாட்ஸ் அப் குழுவில் இணைய வேண்டும்.

குழுவில் இணைய லிங்கை கிளிக் செய்யவும். – https://chat.whatsapp.com/DM9vEslUMSF7PuwPsztdNK