மயிலாப்பூரில் பிரபலமான ஜம்மி மருத்துவமனையில் தற்போது பொது மருத்துவ சிகிச்சை.

ராயப்பேட்டை ஜம்மி பில்டிங்கில் இயங்கி வரும் நாட்டு மருத்துவத்தில் மிகவும் பிரபலமான ஜம்மி கிளினிக் கல்லீரல் நோய்களை குணப்படுத்துவதில் மயிலாப்பூர் மக்களிடையே பிரபலம். மூத்த மயிலாப்பூர்வாசிகள் இந்த கிளினிக்கை மறந்திருக்க மாட்டார்கள்.

ஜம்மி மருத்துவமனையில் கல்லீரல் நோய்களைக் குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தற்போது மற்ற பொது வியாதிகளுக்கும் (டயபடீஸ், தலைவலி, சொரியாசிஸ் மற்றும் பல) ஆயுர்வேத முறையின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் அனைத்தையும் மருத்துவமனையிலேயே தயாரிக்கும் வசதியை இந்த மருத்துவமனை கொண்டுள்ளது இதன் சிறப்பு.

இங்கு சிறந்த எம்.பி.பி.எஸ் பயின்ற மருத்துவர்கள், ஆயுர்வேத முறையில் சிறப்பாக பணியாற்றுவதாக தெரிவிக்கின்றனர்.

முகவரி – ஜம்மி பில்டிங், 121, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர்.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். மேலும் விவரங்களுக்கு 24991439, 9043020764 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்.

Verified by ExactMetrics