கபாலீஸ்வரர் கோவிலில் 2020ஆம் நடைபெறாமல் இருந்த பங்குனி பெருவிழா நிகழ்ச்சிகள் தொடக்கம்

கபாலீஸ்வரர் கோவிலில்  2020 ஆம் ஆண்டு கோவிட்-19 (கொரோனா வைரஸ்) தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்த பங்குனி பெருவிழா 2021 ஆம் ஆண்டு திருக்கோயிலின் நலன் கருதியும் பொதுமக்கள் மற்றும் நாட்டின் நலன் கருதியும் சிவாச்சாரியர்கள் கருத்துருவின்படி பிப்ரவரி 28ம் தேதி முதல் மார்ச் 16ம் தேதி வரை திருக்கோயிலின் உட்புறத்தில் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகள் முழு விவரங்கள்

Verified by ExactMetrics