கபாலீஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா அட்டவணை

அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலில் தைப் பூசத் தெப்ப திருவிழா, நாளை ஜனவரி 28 முதல் 30ம் வரை மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.

ஜனவரி 28 – அருள்மிகு சந்திரசேகர ஸ்வாமி தெப்பம்

ஜனவரி 29 -அருள்மிகு சிங்காரவேலர் தெப்பம்

ஜனவரி 30 – அருள்மிகு சிங்காரவேலர் தெப்பம், மாலை 7.00 மணி முதல் தெப்பஉலா நடைபெற உள்ளது. இதனை கீழ் கானும் youtube லிங்கை பயன் படுத்தி தெப்பத்திருவிழாவை நேரலையில் காணலாம்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் திருக்கோயிலின் குளத்தின் உள்ளே வர அனுமதி இல்லை

இந்நிகழ்ச்சி http://www.youtube.com/c/MYLAPOREKAPALEESWARARTEMPLE என்ற YouTube channel- லில், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது .

Verified by ExactMetrics