காவேரி மருத்துவமனையில் கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி போடும் பணி தொடக்கம்.

ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியை அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு செலுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் முதல் டோஸ் மருந்தை எடுத்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது.

மேலும் தடுப்பூசி பொதுமக்களுக்கு கொண்டு வர ஒரு மாதம் ஆகும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது.

Verified by ExactMetrics