ஆர்.கே நகரில் உள்ள வரசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ஆர்.கே நகரில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலில் கடந்த பிப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மகா கும்பாபிஷேக நடைபெற்றது. இந்த கோவிலில் கடந்த ஒருவருடமாக கொரோனா காரணமாகவும் மற்றும் உள்ளூர் பகுதியில் சாலை பராமரிப்பு காரணங்களாலும் சரியாக விழாக்கள் ஏதும் நடத்தபடாமல் இருந்தது. தற்போது உள்ளூர் மக்களால் இந்த கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics