மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

ஆங்கில வருடப்பிறப்பையொட்டி மெரினாவிற்கு பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம். கடந்த வருடத்தை போன்று இந்த வருடமும் மக்கள் மெரினாவில் கூட அரசு தடை விதித்துள்ளது. எனவே டிசம்பர் 31ம் தேதி இரவு மெரினா காந்தி சிலை அருகே மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாட முடியாது.

கடந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக டிசம்பர் 31ம் தேதி இரவு முதல் ஜனவரி 1ம் தேதி காலை வரை மெரினாவிற்கு பொதுமக்கள் வருவதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.