முன்னாள் நகர கவுன்சிலர் ராஜலட்சுமி பிரபாகரன் காலமானார்.

முன்னாள் நகர கவுன்சிலர் மற்றும் அதிமுக உறுப்பினர் ராஜலட்சுமி பிரபாகரன் கடந்த டிசம்பர் 19ம் தேதி காலமானார்.

இவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தார். இவர், ஆர்.ஏ புரதின் ஒரு பகுதி, எம். ஆர் சி. நகர், சீனிவாசபுரம் வரை உள்ள வார்டு 173 -ல் அதிகமுகவில் வெவ்வேறு பதவிகளில் இருந்தவர்.

 

Verified by ExactMetrics