பாட்டாளி மக்கள் கட்சியின் கையெழுத்து பிரச்சாரம்

பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாப்பூர் பகுதி உறுப்பினர்கள் வன்னியர் சமூகத்தினருக்கு வேலை வாய்ப்பிலும், கல்லூரிகளிலும் இருபது சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று இன்று தெருத்தெருவாக பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரச்சாரத்தின் போது மக்களிடையே கையெழுத்தும் பெறப்பட்டது.

Verified by ExactMetrics