மயிலாப்பூரில் தீபாவளி பண்டிகையை மழையின் காரணமாக மக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே அமைதியாக கொண்டாடினர்

மயிலாப்பூரில் தீபாவளி பண்டிகையை மக்கள் அமைதியாகவே கொண்டாடினர். காலை நேரத்தில் மழை பொழிந்தததால் சாலைகள் சுத்தமாக இருந்தது. போக்குவரத்து நெரிசலும் இல்லை. மக்கள் வீட்டிலேயே இருந்தனர்.

கோவில்கள் திறந்திருந்தது. கபாலீஸ்வரர் மற்றும் நவசக்தி விநாயகர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. (கீழே உள்ள படம்). ஆனால் மாலை நேரத்தில் மழை இல்லாமல் இருந்ததால் மக்கள் பட்டாசுகளை வெடித்தனர்.