உறவினர்களுக்கு இனிப்புகளை பார்சலில் அனுப்ப மயிலாப்பூர் தபால் நிலையத்தில் மக்கள் கூட்டம்.

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் உள்ள சிறப்பு பார்சல் முன்பதிவு கவுன்டர் இப்போது பிஸியாகவே காணப்படுகிறது. ஏனென்றால் தீபாவளி…

காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம்.

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரை காண்பதற்கு அவருடைய ரசிகர்கள் நேற்று காலை முதல்…

மயிலாப்பூர் காவல் துறையினர் அதிகமாக ஷாப்பிங் நடைபெறும் இடங்களுக்கு சென்று தொற்றுநோய் அபாயம் குறித்து பொதுமக்களை அறிவுறுத்தினர்.

மயிலாப்பூர் காவல்துறையும் தன்னார்வலர்களும் சேர்ந்து இந்த கொரோனா காலத்தில் தீபாவளி பண்டிகையை எவ்வாறு பாதுகாப்பாக கொண்டாடுவது என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம்…

பள்ளி மாணவர்களிடையே பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்பு துறையினர்

தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பு நடைமுறைகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்ற விவரங்களை தீயணைப்பு துறையினர் பரப்பி வருகின்றனர்.…

பட்டினப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் மீன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இங்கு உள்ள மணல் திட்டை பொதுப்பணித்துறை அகற்ற வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மீனவர்கள் கோரிக்கை

பட்டினப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் பக்கவாட்டு பகுதியில் ஆற்றில் தண்ணீர் தூய்மையாக வந்துகொண்டிருந்த காலத்தில், உவர்நீர் மீன்வளர்ப்பு விஞ்ஞானிகள், மீன் மற்றும்…

மயிலாப்பூரில் தனியார் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருட்கள் விழிப்புணர்வு முகாம்

மயிலாப்பூரில் உள்ள சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் பள்ளியில் இந்த வாரம் உயர்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் உபயோகிக்கும் போது ஏற்படும்…

செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் முன்னாள் மாணவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் பதவியேற்றுக்கொண்ட நீதிபதிகளில் ஒருவர் முகமது ஷபிக்கும் ஒருவர். மண்ணடியில் பிறந்து வளர்ந்த நீதிபதி முகமது ஷபிக், சாந்தோம்…

நாற்பது வருடங்களுக்கு மேலாக ரோசரி மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு சீருடைகள் தைத்து வரும் பழம்பெரும் தையல்காரர்

சாந்தோமில் உள்ள ரோசரி மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக பிரபலம் வாய்ந்த ‘ஈராஸ் டைலர்’ கடையை நடத்தி…

கபாலீஸ்வரர் கோவிலில் தங்கத் தேர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஓடியது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு நேற்று, தங்கத் தேரோட்டம் நடந்தது. தங்கத் தேரில் எழுந்தருளிய அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.…

சாந்தோம் நெடுஞ்சாலையில் மந்தமாக நடைபெற்று வரும் மழைநீரை வடிகால் சீரமைப்பு பணிகள்

சாந்தோம் நெடுஞ்சாலையில் நீண்ட நாட்களாக சாலையோரம் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நடைபாதைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள்…

கடற்கரை சாலையில் நடந்த விபத்தில் இளம் போலீஸ்காரர் உயிரழப்பு.

மயிலாப்பூர் டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இளம் காவலர் டி.ஜி.பி. அலுவலகம் எதிரே நேற்று முன் தினம் ஏற்பட்ட சாலை விபத்தில்…

ஆர்.ஆர் சபாவில் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் கச்சேரிகள் தொடக்கம்.

மயிலாப்பூர் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ஆர்.ஆர் சபாவில் பல மாதங்களுக்கு பிறகு கச்சேரிகள் நடைபெற தொடங்கியுள்ளது. அக்டோபர் 29 ம் தேதி…

Verified by ExactMetrics