ராஜா அண்ணாமலைபுரத்தில் புதியதாக டேபிள் டென்னிஸ் இண்டோர் மைதானம்.

ராஜா அண்ணாமலைபுரத்தில் சென்னை கார்ப்பரேஷனின் அல்போன்சோ விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு நிறைய பேர் கால்பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுகள் விளையாடுவார்கள்.…

விவேகானந்தர் இல்லம் அருகே ‘நம்ம சென்னை செல்ஃபி பாயிண்ட்’

சென்னை மாநகராட்சியால் நேற்று மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் அருகே ஒரு செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ‘நம்ம சென்னை’ என்னும்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் முதல் நாள் தெப்பத்திருவிழா

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் முதல் நாள் தெப்பத்திருவிழா நேற்று ஜனவரி 28 ம் தேதி நடைபெற்றது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால்…

பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் 1971ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு புதிய வசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். விழா பிப்ரவரி 1ம் தேதி நடைபெறவுள்ளது.

பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் 1971ம் ஆண்டு படித்த மாணவர்கள் அவர்களின் பொன்விழாவை கொண்டாடுகின்றனர். வருடா வருடம் நடைபெறும் பொன்விழாவில் முன்னாள் மாணவர்கள் சில…

மயிலாப்பூரில் நூற்றுக்கணக்கான அ.இ.அ.தி.மு.க தொண்டர்களின் வாகனங்கள் நிறுத்தம்

இன்று முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் திறப்பதையொட்டி வெளியூர்களிலிருந்து நிறைய அ.இ.அ.தி.மு.க கழக தொண்டர்கள் நகருக்குள் காலையிலேயே வந்திருந்தனர்.…

மயிலாப்பூரில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டங்கள்

மெரினா கடற்கரை சாலையில் அரசின் சார்பாக குடியரசு தினவிழா நடைபெற்றது. இதில் கொடியேற்றம், அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது. இது…

மயிலாப்பூரில் கடந்த சில தினங்களில் நடைபெற்ற இரண்டு குற்றச்சம்பவங்கள்

கடந்த சில தினங்களில் மயிலாப்பூரில் இரண்டு குற்றசம்பவ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் வசிக்கும் வயதான வீட்டு வேலை செய்யும் பெண்…

மயிலாப்பூர் டைம்ஸ் ஆங்கில வாரப்பத்திரிக்கையின் அச்சுப்பதிப்பு வெளியிடப்பட்டது.

மயிலாப்பூர் டைம்ஸ் தனது வாரப்பத்திரிகையின் அச்சுப்பதிப்பை கொரோனா காரணமாக அச்சகங்கள் மூடப்பட்டதால், மார்ச் 2020 முதல் நிறுத்தியிருந்தது. பின்பு ஆன்லைனில் செய்திகள்…

குடியரசு தின அணிவகுப்பை காண பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வரவேண்டாம்.

ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் வெகு விமர்சியாக நடைபெறும். இந்த கொண்டாட்டங்களை பொதுமக்கள் கடற்கரை சாலையில் காண்பது…

செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் பழைய மாணவர்களின் வருடாந்திர சந்திப்பு ஆன்லைனில் நடைபெறவுள்ளது.

சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் பழைய மாணவர்கள் சந்திப்பு வருடா வருடம் ஜனவரி 26ம் தேதி நடைபெறும்.…

லேடி சிவசாமி பள்ளியின் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறாது.

லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருடா வருடம் ஜனவரி 26ம் தேதி பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும்.…

குடியரசு தினவிழாவையொட்டி மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்ற ஒத்திகை.

குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படவுள்ளதையொட்டி அதற்கான ஒத்திகை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று காலை 6 மணி…