ஆர்.கே.மட சாலையில் குடிநீர் குழாய் சேதம். சீரமைக்கும் பணியில் மெட்ரோவாட்டர் நிர்வாகம்.

மந்தைவெளியில் உள்ள ஒரு முக்கிய குடிநீர் விநியோக குழாயில் ஏற்பட்ட சேதம் தற்போது மெட்ரோவாட்டர் ஊழியர்களால் சரி செய்யப்பட்டு வருகிறது. தனியார்…

ஹோட்டல் வளாகத்தில் லிப்ட் விபத்துக்குள்ளானதில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

மயிலாப்பூரில் உள்ள சவேரா ஹோட்டலில் பணிபுரியும் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை ஹோட்டலின் லிப்டில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். ஹவுஸ் கீப்பிங் பணியாளர் டிராலியுடன்…

மூத்த மற்றும் மதிப்பிற்குரிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பி.சபாநாயகத்தின் இறுதி ஊர்வலத்தில் காவல்துறை மரியாதை

வியாழக்கிழமை காலமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பி.சபாநாயகத்தின் இறுதிச் சடங்கு ஆர்.ஏ.புரத்தில் உள்ள பிஷப் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை…

ஐம்பதாவது ஆண்டில் என்ஏசி ஜூவல்லர்ஸ். மயிலாப்பூர் கடையில் நிறுவனரின் மார்பளவு சிலை திறப்பு.

மயிலாப்பூரை மையமாக கொண்ட முன்னணி குடும்ப நகைக் கடைகளான என்ஏசி ஜூவல்லர்ஸ், அதன் 50வது ஆண்டு விழாவை ஜூன் 21 மாலை…

மயிலாப்பூரில் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இது மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகளை மூடுவதற்கான…

ஆர்.ஏ. புரத்தில் பிளஸ் டூ வணிகவியல் பிரிவு மாணவர்களுக்கு இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள்

ராப்ரா (ஆர்.ஏ.புரம் குடியிருப்பாளர்கள் நலச்சங்கம்) ஸ்டேட் போர்டு ஆங்கில மீடியம் ஸ்ட்ரீமில் உள்ள 12 ஆம் வகுப்பு காமர்ஸ் ஸ்ட்ரீம் மாணவர்களுக்கு…

யோகா தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் யோகாசனம் செய்த பெண்கள் குழுவினர்.

சர்வதேச யோகா தினம் இன்று ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மெரினாவில், சூரியன் உதிக்காத நிலையில், இனிமையான காலநிலையில், பெண்கள் மற்றும்…

ஆர் ஏ புரத்தில் உள்ள ஏகதக்ஷாவில் பணிபுரிய கல்வியாளர் மற்றும் தன்னார்வலர் தேவை.

ஆர்.ஏ.புரம் ஜெத் நகரில் உள்ள ஏகதக்ஷா, அதன் மையத்தில் பணிபுரிய சிறப்பு கல்வியாளரைத் தேடுகிறது. சிறப்புக் கல்வியில் படிப்பு/பட்டம் முடித்தவர்கள் எவரும்…

சாந்தோம் பள்ளியின் 1992ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள், தற்போது படித்து வரும் மாணவர்களின் படிப்புக்கு ரூ.1,95,000 நன்கொடையாக அளித்தனர்.

சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் 1992 ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்களின் குழு, பள்ளி வளாகத்திற்கு இந்த வாரம் மீண்டும் வந்தது. இந்தக்…

மழையின் காரணமாக மின் வினியோக தடை, முறிந்து விழுந்த மரங்கள், தோண்டப்பட்ட தெருக்கள் போன்றவை வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியது.

திங்கள் மற்றும் நேற்றிரவு வரை பெய்த தொடர் மழை, மயிலாப்பூரில் சில பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மழைநீர் நீண்ட நேரம் தேங்கி நிற்கும்…

இந்த ஆர்.ஏ.புரம் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச யோகா பயிற்சிகள்

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே.நகரில் வசிப்பவர்கள், யோகாவின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள், யோகா ஆசிரியரை ஞாயிற்றுக்கிழமை காலை உள்ளூர் பூங்காவில் தொடர்பு கொள்ளலாம்.…

மழை தொடர்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்திற்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்து நகரத்தில் பெய்த சீரான மழையைக் கருத்தில் கொண்டு, மயிலாப்பூரில் இந்த திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பள்ளி மண்டலங்கள்…

Verified by ExactMetrics