வேணுகோபால் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தலைவர் எனுகா சீத்தாராம ரெட்டி காலமானார்.

மந்தைவெளி ஸ்ரீ வேணுகோபால் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தலைவர் எனுகா சீத்தாராம ரெட்டி கடந்த ஏப்ரல் 23ம் தேதி பெங்களூருவில் காலமானார். இவர் நீண்ட வருடங்களாக சென்னையில் இருந்த போது பள்ளி முன்னேற்றத்துக்கு பெருமளவு பாடுபட்டார், என்று பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.

Verified by ExactMetrics