செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் முன்னாள் மாணவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் பதவியேற்றுக்கொண்ட நீதிபதிகளில் ஒருவர் முகமது ஷபிக்கும் ஒருவர். மண்ணடியில் பிறந்து வளர்ந்த நீதிபதி முகமது ஷபிக், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பயின்றவர். இவரது தந்தை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படம்: நன்றி தி இந்து

Verified by ExactMetrics