கொரோனா தடுப்பூசி இதுவரை போடாதவர்களுக்கு வாய்ப்பு

நீங்கள் இது வரை கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாவது டோஸ் போடவில்லையென்றால் ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சியின் கிளினிக்கிற்கு சென்று போட்டுக்கொள்ளலாம்.

இங்கு தற்போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது.

 

Verified by ExactMetrics