‘கிரேஸி’ மோகனை நினைவு கூறும் விதமாக தி.நகர் அரங்கில் அரங்கேற உள்ள மூன்று நாடகங்கள்.

கிரேஸி மோகனை நினைவு கூரும் நேரம் இது. மது பாலாஜி மற்றும் கிரேஸி கிரியேஷன்ஸ் குழுவின் உறுப்பினர்கள்; ஜூன் 10 முதல்…

நாகேஸ்வரராவ் பூங்காவில் வி.நிரஞ்சனாவின் ‘மைக்லெஸ்’ கச்சேரி

டாக்டர் சுபா கணேசனின் இசை பள்ளி மாணவி வி. நிரஞ்சனா, ஜூன் 5, காலை 7 மணி முதல் லஸ் அருகே…

ஸ்ரீநிவாச பெருமாளின் கருட சேவை தரிசனம்

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ஸ்ரீநிவாசப் பெருமாள் வைகாசி பிரமோற்சவத்தின் பகுதியாக வெள்ளிக்கிழமை காலை கருடசேவை தரிசனம்…

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க நன்கொடைகள் வரவேற்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை (MTCT) மயிலாப்பூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் இருந்து பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று…

மெரினா பகுதியில் சென்னை மெட்ரோ வேலைக்காக பெரிய அளவிலான இடங்களில் தடுப்புகள் அமைப்பு

மெரினா சர்வீஸ் சாலையின் மேற்கு பகுதியிலும், நடைபாதை ஓரத்திலும், சென்னை மெட்ரோ திட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் முழுவதுமாக தடுப்புகளை அமைக்கத் தொடங்கியுள்ளனர்.…

மெட்ரோ ரயில் பணி தொடங்கும் போது கச்சேரி சாலையில் உள்ள பாரம்பரிய மசூதி பாதிக்கப்படும் என்று கவலைப்படும் சமூகம்.

மயிலாப்பூரில் உள்ள கச்சேரி சாலையில் உள்ள ஜும்மா மசூதிக்கு வருகை தரும் சமூகத்தினர், இந்த பகுதியில் உத்தேச சென்னை மெட்ரோ ரயில்…

வேதாந்த தேசிகர் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் விழா: பவழக்கால் சப்பரத்தில் ஸ்ரீநிவாச பெருமாள் எழுந்தருளி தரிசனம்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வைகாசி பிரம்மோற்சவத் திருவிழா இன்று காலை வேதாந்த தேசிகர் கோயிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள்…

சில உள்ளூர் கோயில்களில் திருப்பணிகளுக்காக ஒப்புதல்: எம்.எல்.ஏ., தா.வேலு

மாநில சட்டமன்றத்தில் அறிவித்தபடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஒப்புதலின்படி, ஒரு சில மயிலாப்பூர் கோவில்களில் மேம்பாட்டுப் பணிகள்…

திருவேங்கடம் தெருவில் கிண்டர்கார்டன் மற்றும் டேகேர் சென்டர் திறப்பு

பாலர் பள்ளி, கிண்டர்கார்டன் மற்றும் டேகேர் சென்டர் வசதிகளை வழங்கும் புதிய இடம், ‘லிட்டில் மில்லேனியம்’ பிராண்ட் பெயரில் ஆர். ஏ.…

தூசி மாசுடன் காணப்படும் லஸ் சர்ச் சாலை

நாகேஸ்வரராவ் பார்க் மற்றும் கற்பகாம்பாள் நகர் ஆகியவற்றுடன் இணையக்கூடிய லஸ் சர்ச் ரோடு பகுதி இப்போது தூசியால் மாசுபட்டுள்ளது. பஸ்கள், வேன்கள்,…

ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்பசுவாமி கோவிலில் ஜூன் 10ம் தேதி காலை 10 மணிக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது. விழாவின்…

முன்னாள் எம்எல்ஏவின் இளம் பெண்களுக்கு இலவச கார்/ஆட்டோ டிரைவிங் படிப்புக்கான புதிய பேட்ச் துவக்கம்.

மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ., ஆர். நடராஜ், ஐ.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.எஸ் போன்ற நிதியுதவியாளர்களின் ஆதரவுடன், பொருளாதாரத்தில் நலிவடைந்த இளம் பெண்களுக்கான இலவச…

Verified by ExactMetrics