கபாலீஸ்வரர் கோவிலில் விமர்சியாக நடைபெற்ற பங்குனி திருவிழாவின் லக்கின பத்திரிக்கை நிகழ்ச்சி

திங்கட்கிழமை (பிப்ரவரி 22) மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் லக்கின பத்திரிக்கை நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் 8 மணி வரை வெகு விமர்சியாக நடைபெற்றது. இருபது வருடங்களுக்கு முன் இந்த லக்கின பத்திரிக்கை நிகழ்வு கோவிலில் சாதாரணமாக நடைபெறும் என்று கோவில் சிவாச்சாரியார் தெரிவித்தார்.

Verified by ExactMetrics