கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறவுள்ள இரண்டு பிரம்மோற்சவ விழாக்கள்

இந்த வருடம் கபாலீஸ்வரர் கோவிலில் இரண்டு பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. கடந்த வருடம் கொரோனா காரணமாக பங்குனி திருவிழா நடத்த இயலவில்லை. ஆகவே இந்த வருடம் விடுபட்ட திருவிழாவும் இந்த வருட திருவிழாவும் சேர்த்து நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்யப்பட்டு வரும் 28ம் தேதி முதல் கடந்த வருடம் நடைபெறவேண்டிய திருவிழாவை நடத்தவுள்ளதாக கோவில் இணை ஆணையர் / செயல் அலுவலர் திருமதி காவேரி அவர்கள் தெரிவித்துள்ளார்.