ராமகிருஷ்ணா மடத்தில் உள்ள மருந்தகத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்யும் தன்னார்வலர்கள்

கொரோனா தடுப்பூசி தற்போது முன்களப் பணியாளர்களான டாக்டர் மற்றும் செவிலியர் போன்றோருக்கு கொடுத்து வருகின்றனர். இந்த தடுப்பூசி போடும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மருத்துவமனையில் தொண்டு செய்வோர் மற்றும் இதர பணியாளர்களுக்கு வழங்கும் பணி நடைபெறுகிறது. மயிலாப்பூர் ஆர்.கே மட சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மடம் நடத்தும் மருந்தகத்தில் தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்கிறார்கள். இந்த தன்னார்வலர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சுவாமிஜி தெரிவித்துள்ளார்.

Verified by ExactMetrics